LonelyWalk

Why I named this art as “Lonely Walk”? Well, there is a thing and beauty to walk alone sometimes. Just by observing the surroundings with a breeze, a care free walk. I got that feel with this picture, and named it so.

மெலிந்த பாதை ஒன்றில்..
நீலவண்ண வானத்தை
போர்வை கொண்ட சோலையதில்..
கதிரவனும் காணா வன்னம்
குடைக்குள் மறைந்த காரிகை, அவள்..
மெல்ல பார்க்கும் பார்வை ..
இயற்கையே வந்து காண்பது போல்
மனதிற்குள் ஒன்றுமே!

7 Comments

Leave a Reply

Your email address will not be published.